IPL 6 போட்டிகளை இலவசமாக பார்க்கவேண்டுமா ?????......!!!!!

 ஆம் நண்பர்களே,

 IPL 6 போட்டிகளை இலவசமாக பார்க்கவேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு MPEG-2 ரிசிவர் (DD DTH பார்க்க உதவும்) ரிசிவர் இருந்தாலே போதும்......
என்ன ஆச்சர்யமாக உள்ளதா ?

ஆம். 

APSTAR 7 சேட்டிலைட்-இல் உள்ள CHANNEL 9 BD உங்களுக்காக இலவசமாக வழங்குகிறது....







Technical Details:

Satellite : Apstar 7
Freq.    : 3793
S. Rate : 4443
Pol.      :  H

Mod.    : MPEG-2, DVB-S , FTA




Post a Comment

0 Comments