+2 Results March 2013 | Tamil Nadu +2 Results | tnresults.nic.in | TN +2 results

              தேர்வு  எழுதி விட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவரா?   தன் மகன்/மகளின் தேர்வு முடிவுக்காக எதிபார்த்து கொண்டிருக்கும் பெற்றோரா?


             உங்களின் கல்லூரி வாழ்க்கை பாதையை அமைத்து கொடுக்கும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய வேண்டுமா?

             இதோ நான் கூறுகிறேன் வழியை......


 1. நீங்கள்  SMS மூலமாக தேர்வுமுடிவுகளை அறிய வேண்டுமா?

SMS அனுப்பும் முறை :

TNBOARD <SPACE> REG.NO. <SPACE> YOUR DATE OF BIRTH(DD/MM/YYYY) 

என டைப் செய்து 09282232585 என்ற இலவச எண்ணிற்கு SMS அனுப்பவும்.

நிபந்தனை: SMS-ஐ தேர்வுமுடிவு வெளியாகும் நாளான 09/05/2013 அன்று காலை 10 மணிக்கு மேலாக அதாவது முடிவு வெளியாகி விட்டது என்று தெரிந்தவுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.


     2. முடிவுகளை தெரிந்துகொள்ள செல்லவேண்டிய இணையதளங்கள்:






தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற நமது தளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்......

Post a Comment

0 Comments