10ம் வகுப்பு தேர்வுகள் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட  பத்தாம் வகுப்பு தேர்வு தேதிகளை மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குகிறது.

ஜூன் 1 : மொழிப்பாடம்

ஜூன் 3 : ஆங்கிலம்

ஜூன் 5 : கணிதம்

ஜூன் 8 : அறிவியல்

ஜூன் 10 : சமூக அறிவியல்

Post a Comment

0 Comments