ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி அறிவிப்பு

மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சற்று முன் அறிவிப்பு

12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27ஆம் தேதி துவங்குகிறது.

ஒத்திவைக்கப்பட்ட +1 தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்வு எழுத இயலாமல் போன 36,842 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு.

Post a Comment

0 Comments