10ம் வகுப்பு தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே

ஜீன் 1ம் தேதி நடைபெற உள்ள 10ம் வகுப்பு தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அறிவித்து உள்ளது.

மேலும் ஒரு அறைக்கு 10 மாணவர்களை மட்டுமே கொண்டு சமூக இடைவெளியுடன் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments