SSLC தேர்வுகள் 2வாரங்களுக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது தமிழக அரசு.

அதன்படி புதிய தேதிகள்:
June 15 - Tamil
June 17 - English
June 19 - Maths
June 22 - Science
June 24 - Social Science

Post a Comment

0 Comments