11ம் வகுப்பு தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு

11ம் வகுப்பிற்கான வேதியல் தேர்வு ஜீன் 16ம் தேதியும், 12ம் வகுப்பு வேதியியல் தேர்வு ஜுன் 18ம் தேதியும் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments